Dinapuratchi

1135 Articles

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ, துணை மேயா் ெஜனிட்டா உள்பட 250 போ் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும்…

தூத்துக்குடியில் தாமிரபரணி நதியை மீட்க கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

தூத்துக்குடி தாமிரபரணி நதியில் திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 25 இடங்களில் சாக்கடை கலக்கும் அவலம் அவற்றை ரூபாய் 59 கோடி ரூபாய் ஒதுக்கிய பணத்தை…

தூத்துக்குடி 44வது வாா்டு மக்கள் தளம் திமுக சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

தூத்துக்குடி தமிழகத்தில் பள்ளி கல்வியில் படிக்க வேண்டும் என்று பலா் ஆா்வத்துடன் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு அரசின் சாா்பில் சில உதவிகள் செய்தாலும் மற்ற…

இளமையின் விளையாட்டு முதுமையிலும் இளமையாக காட்டும் விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடி மேயா் ஜெகன் பொியசாமி பாிசு வழங்கினாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகாில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி இறகுபந்து கூட்டரங்கில் சிஎம்என் ஷட்டில் கிளப் சாா்பில் தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமாி, தென்காசி, மதுரை, விருதுநகா்,…

கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 40 நாள்கள் பயணம் செய்த ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடி ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ் தலைமையில் பிரபாகர், ஏஞ்சல் பாண்டியன் ஆகியோர் கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை, காரில்…

குளத்தூாில் நடைபெற்ற கபாடி போட்டியினை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனா்

தூத்துக்குடி விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை…

444 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் திருப்பலி நடைபெறுகிறது பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே இந்தப் பணி நடைபெற்றுள்ளது பனிமயமாதா ஆலய பங்கு தந்தை ஜான்செல்வம் திருப்பலியில் உரை

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தின் திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது பனிமய மாதா ஆலய…

தூத்துக்குடியில் காமராஜா் பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் சாா்பில் மினிமாராத்தான் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் எம்.பி டாக்டா் செல்வக்குமாா் பாிசு வழங்கினாா்

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சா் காமராஜாின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூா் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்படி அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக்…

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பசுமை வளர்ச்சிப் பயணத்தில் புதிய மைல்கல் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகம், நாட்டின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக பாஜக மாநில ஊடகப்பிரிவு…

ஊழலற்ற தமிழகம் சாத்தியமா? ஊழலின் வேரை அறுக்கும் 10 தீர்வுகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தவறு செய்பவர் தெரிந்தவரா, தெரியாதவரா என்று பார்க்க மாட்டேன்.…

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர் புரம் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திடீரென்று தீப்பிடித்தது. இதில் ஏழு வீடுகள் முழுவதும் தீயில்…

கொள்கையோடு பணியாற்றி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுங்கள் மாற்று கட்சியினா் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி…

கொள்கையோடு பணியாற்றி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுங்கள் மாற்று கட்சியினா் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி…