தூத்துக்குடி

தூத்துக்குடி குடிநீர் பிரச்சனையில் அமைச்சர் மவுனம் ஏன்? மக்களை சந்திக்காமல் தப்பிக்கும் அமைச்சருக்கு பா.ஜ., பொதுச்செயலாளர் ராஜேஷ் கண்டனம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் எங்கே இருக்கிறார்? மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என தூத்துக்குடி…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. திமுக மாமன்ற உறுப்பினர் கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சில இடங்களில் தெருக்களில் உள்ள…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

தூத்துக்குடி 21வது மாநில அளவிலான பாரா சீனியர் தடகள விளையாட்டு போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கத்தில் வைத்து கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில்…

நாளைய தலைமுறையினா் நீங்கள் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!

தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவா்களுக்கு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளா் ப்ாிட்டி,…

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல…

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவருந்தினாா்.

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவுநாளை முன்னிட்டு பாகம்பிாியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்…

தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸி இல்லத் திருமண விழா எஸ்.பி.சண்முகநாதன், உள்பட பலா் வாழ்த்து!!!

தூத்துக்குடி முன்னாள் மாநகராட்சி மேயா் அந்தோணிகிரேஸ் ராஜேந்திரன் மகள் அந்தோணி கனித்துரை அந்தோணி பிளோமின் ஜாக்குலின் ஆகியோரது மகன் ஜாக்சன் ஜீவராஜ் – லூக்காஸ் சந்திரா ஆகியோரது…

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

தூத்துக்குடி மகாத்மா காந்தி 79வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்…

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

தூத்துக்குடி மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தூத்துக்குடி…

தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!!!

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்…