திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வருகிறார் திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் மாநிலத்தில் தீவிர செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே அமித்ஷா வருகை என்பது
கருதப்படுகிறது.2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் மாநிலத்தில் தீவிர செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே அமித்ஷா வருகை என்பது கருதப்படுகிறது
அவர், தென் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மதுரை ஒத்தக்கடையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள், அமித்ஷாவின் வழிகாட்டலின்படி எதிர்கால நடவடிக்கைகளை வகுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமித்ஷாவின் வருகையை ஒட்டி, மதுரையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர், தென் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மதுரை ஒத்தக்கடையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள், அமித்ஷாவின் வழிகாட்டலின்படி எதிர்கால நடவடிக்கைகளை வகுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமித்ஷாவின் வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்குகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.