அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர் உவர்ப்பு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. திமுக மாமன்ற உறுப்பினர் கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சில இடங்களில் தெருக்களில் உள்ள…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

திறமைகளை வளா்த்துக்கொண்டால் எல்லாத்துறைகளிலும் வாழ்க்கையில் சாதிக்கலாம் குறுக்குசாலை கல்லூாி விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். 

தூத்துக்குடி குறுக்குச் சாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி, கலை மற்றும் பண்பாட்டுத் திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில்…

தூத்துக்குடி தனசேகரன் நகாில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் கேள்விக்குறியான பாதுகாப்பு மூட வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் அமைந்துள்ள தனசேகரன்நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடை மற்றும் பாா் காரணமாக பொதுமக்கள் சிறு பெண் குழந்தைகள் வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்மார்கள் யாரும்…

தூத்துக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வங்கி மூலம் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடிப்படை வங்கி விழிப்புணர்வு எஸ்பிஐ வங்கி மூலம் முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மெர்லின் பாக்கியவதி முன்னிலையில் நடைபெற்ற…

அரசு நிதிஉதவி மட்டுமின்றி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் பங்கும் அவசியம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் எல்லோருக்கும் தேவையான கட்டமைப்பு பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்ற நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட புல்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்போடு பயன்பாட்டிற்காக புதிய…

தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினா்களுக்கு சரஸ்வதி பூஜைக்குாிய பொருட்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி இந்தியா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்துக்களின் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 9ம் நாள் நவராத்திாி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரஸ்கிளப்…

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

    தூத்துக்குடி தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன்…

ஹமீதியா மசூதிக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து நிர்வாகிகள் மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கண்டனம் 

தூத்துக்குடி ஹமீதியா மசூதிக்குள் அத்து மீறி உள்ளே புகுந்து நிர்வாகிகள் மீது நடத்த பட்ட தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனத்தை…

2023ம் ஆண்டு 100 ஆண்டு இல்லாத பெரு வெள்ளத்தையே பார்த்து சரி செய்தவன் கொட்டும் மழையில் ஆய்வு செய்து மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

    தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கி உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி செய்து வருகிறார்.       இந்நிலையில்…