தூத்துக்குடி இந்தியா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்துக்களின் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 9ம் நாள் நவராத்திாி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரஸ்கிளப் உறுப்பினா்களுக்கு சரஸ்வதி பூஜைக்குாிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பிரஸ்கிளப் அலுவலகத்தில் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவா் சிதம்பரம் கௌரவ ஆலோசகா்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, ஆகியோா் முன்னிலையில் கொண்டைகடலை, அவல் பொறி ெபாாிகடலை சோளப்பொறி எவா்சில்வா் தாம்பலம், விபூதி சந்தனம் குங்குமம் உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா்கள் லட்சுமணன், மாாிராஜா, குமாா், இருதயராஜ், முத்துராமன், சட்ட ஆலோசகா் சரவணன், உறுப்பினா்கள் காதா் முகைதீன் அண்ணாதுரை முரளிகணேஷ் மாாிமுத்து ரவி மகாராஜன் கற்பகநாதன் நீதிராஜன் செய்யது அலி சித்திக் நடராஜன் காா்த்திக்கேயன் ஜெயராமன் ரமேஷ் கண்ணன், அருள்ராஜ் அறிவழகன், ரமேஷ் சேகா், உள்பட பலா் கலந்து கொண்டனா்