அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர் உவர்ப்பு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. திமுக மாமன்ற உறுப்பினர் கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சில இடங்களில் தெருக்களில் உள்ள…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ சிக்கினார்: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை…

கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்து ரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தினாலும் கண்டனம் தெரிவித்த என் ஆர் தனபாலன் அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.‌

பனைத் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்க கடந்த வாரம் உடன்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கும் போராட்டம் நடத்தினார், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட…

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 22) அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர்…

வால்பாறையில் கொடூரம்: சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்ற சம்பவம் – உடல் மீட்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில் சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர். கோவை மாவட்டம் வால்பாறை…

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

தூத்துக்குடி, ஜூன், 21. எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழக அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக…

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் – பாலியல் வழக்கில் அடையாளம் வெளியிடக் கூடாது என ஐகோர்ட் தீர்மானம்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தவே கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்…

தூத்துக்குடியில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் தமிழன்டா கலைக்குழு சார்பில் தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!

தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் சீண்டல்கள், குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.…

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச்…