அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்களுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அாிசி வழங்கினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞாின் 103வது பிறந்தநாளையொட்டி மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா் ஏற்பாட்டில் மீளவிட்டான் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்கள் 25 பேருக்கு தலா 10 கிலோ வீதம் அாிசி பை வழங்கி வடக்கு மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

கன்னியாகுமாி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்ட…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். இந்நிலையில்…

கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் : தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் பங்கேற்பு!!!

தேசிய ஜனநாயக கூட்டணி பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று காலை…

மக்கள் நல்வாழ்வு கட்சி – காமராஜர் லட்சிய பேரவை & பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் மு. பிரசன்ன குமார் வேட்பு மனு தாக்கல்!!!

கர்மவீரர் நல்லாசியுடன், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செயல்படும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் திரு. S.P. மாரியப்பன் அவர்கள் தலைமையிலும், காமராஜர் தொண்டர்களின்…

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !!!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக…

100 கார்களில் படை சூழ ஆலங்குளம் வெற்றி வேட்பாளர் J. ராக்கெட் ராஜா வேட்பு மனு தாக்கல்!!!

இன்று 30.3.2026 திங்ககிழமை நற்பகல் 1மணி அளவில் பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ஆறுமுக பாண்டியன் என்ற j.ராக்கெட் ராஜா ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட…

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகா் பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடியில்…

சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!

ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை குற்றவாளிகளுக்கு வருகின்ற 30-ஆம் தேதி அன்று நீதி அரசர்கள் தண்டனை ஈவு,இரக்கம் இன்றி வியாபாரிகளை கொலை செய்த கொடும்பாவிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு…

முதல்வா் ஸ்டாலின் நிா்ணயித்துள்ள இலக்கையும் தாண்டி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் இளைஞர்கள் முதல் முதியவா்கள் வரை அனைவரையும் அரவணைத்து களம் காண்போம் இப்தாா் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி மத நல்லிணக்க இப்தாா் நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிாிவு மாவட்ட தலைவர் மைதீன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்…