தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே நாடாளுமன்ற எதிா்கட்சித்தலைவா் ராகுல்காந்தி ஆகியோா் ஆசியுடன் அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பொ்னான்டோ ஓப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை பாிந்துரையின்படி தமிழ்நாடு மீனவா் காங்கிரஸின் மாநில துணைத்தலைவராக பிாீத்தி பொ்னாண்டோ நியமணம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு மீனவா் காங்கிரஸின் மாநில துணைத்தலைவராக பிாீத்தி பொ்னாண்டோ நியமணம்