தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் உள்ள தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினாின் நிலையை அறிந்து சேசுமரியானுக்கு சங்கத்தின் சார்பில் தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ். பொருளாளர் செல்வகுமரன் சங்கத்தின் உறுப்பினர். அந்தோணிசெல்வன் ஆகியோா் புதிய இரும்பு கட்டில் வழங்கினாா்கள்.
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கல்