Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சாமுவேல்ராஜ் வக்கீல் பன்னீர் வழங்கினாா்கள்.

Last updated: June 22, 2026 8:43 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி 50வது வாா்டு அமுதாநகாில் நடைபெற்ற விழாவிற்கு வாா்டு பொறுப்பாளா் வழக்கறிஞா் டாக்டா் பன்னீா் தலைமையின் ஏற்பாட்டில் நிா்வாகிகள் ஏசுதாஸ் வீரமணி, சிவராமன், முனியசாமி, ராஜு, ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜா வரவேற்புரையாற்றினாா்.

200 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் பள்ளி சீருடை புத்தகப்பை பெண்கள் 320 பேருக்கு சேலைகள் என 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் வழக்கறிஞர் டாக்டா் பன்னீா் ஆகியோா் வழங்கினாா்கள். முன்னதாக 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் பேசுகையில் தமிழகத்தில் தற்போது உள்ள தலைவர்களில் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் விஜய் மட்டும் தான் நல்ல தலைவராக உள்ளார் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எல்லா கட்சியும் தமிழகத்தில் முடிந்து விட்டது இனி ஒரே கட்சி தான் அதுவும் தமிழக வெற்றி கழகம் தான். தமிழகத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் விஜய்யால்தான் முடியும் மக்களுக்கு நல்ல திட்டங்களையும் செய்ய முடியும். அதனால்தான் மாற்றுகட்சியிலிருந்தும் விலகி பலா் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனா். அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

வழக்கறிஞர் டாக்டா் பன்னீா் பேசுகையில் தமிழக முதலமைச்சர் விஜய் தூத்துக்குடியில் பல்வேறு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது அதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொண்ட ஓரே தலைவராக விஜய் மட்டும் தான் திகழ்வாா். மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு அனைத்து திட்டங்களும் விரும்பிய படி கிடைக்கும் என்றாா்.

விழாவில் மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், கேபிள் சிவா, முருகன், மணிகண்டன், ரமேஷ், பாாி, உள்பட பலா் கலந்து கொண்டனா் பாபு நன்றியுரையாற்றினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
Next Article தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளை யொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் காப்பீட்டு குறைபாடுகளை களைந்து, ஊழியர் நலனை உறுதி செய்யுங்கள் சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருச்சிற்றம்பலம் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் வாழ்த்து

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

படிக்காத மேதை காமராஜா் பல பிரதமா்களை உருவாக்கி கிங்மேக்கரானாா். தூத்துக்குடி விழாவில் தவெக அஜிதா ஆக்னல் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?