தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் ஸ்ரீநாத் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர்…
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 2027ம் கல்வி ஆண்டிற்கான தூத்துக்குடி நகா்புற அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அதில் தூத்துக்குடி விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி…
தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ்…
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் சுந்தர்நகர், சுந்தரம் நகர், ஜேஎஸ் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் வரவில்லை…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வரும் மெயின் பைப் லைன் உடைப்பு மற்றும் நான்காவது குடிநீர் பைப் லைன் வாழ்வு உடைப்பு ஏற்பட்டதால்…
தூத்துக்குடி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறி, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது…
தூத்துக்குடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவி கல்வியில் தொடர கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அண்ணாநகரைச் சேர்ந்த…
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர் பகுதியில் உள்ள இனிகோ நகர் கடற்கரையில் தான் அதிக எடை கொண்ட நண்டு. இறால் கிடைக்கும் இங்கு கிடைக்கும் நண்டு…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பிரையன்ட் நகா் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 6ம் தேதி கால்நட்டு விழாவுடன்…
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஜெ பேரவை செயலாளரும் முன்னாள்…
தூத்துக்குடி தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற…
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 31ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினசாி…
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா்., பகுதி செயலாளர்கள்…
தூத்துக்குடி மத்திய அரசின் ஓடிஓபி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9…
Sign in to your account