Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்

Last updated: August 11, 2026 8:43 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் சுந்தர்நகர், சுந்தரம் நகர், ஜேஎஸ் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கச் சென்ற பெண்களை தனது கை செய்கையின் மூலமாக இழிவாக பேசியும், தனது அரசு அதிகாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிற விதமாக கைகளை முறுக்கிக் கொண்டு மீண்டும் தான் செய்த தவறை உணராமல் பெண்களிடமும் மரியாதை குறைவாக நடந்த தூத்துக்குடி தெற்கு மண்டல மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவை சந்தித்து தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் தாஸ் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது ஆணையா் ப்ரியங்கா பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையோடும், குறிப்பாக பொதுமக்களுடைய பிரச்சனைகளுக்காக அரசு அதிகாரிகளிடம் முறையிடும் போது அவர்களுடைய மக்கள் பிரச்சினை நிறைவேறும் விதமாக மிகவும் கண்ணியமாக நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா். நாங்களும் அதற்கான உரிய ஆதாரமாக காணொளியும் காண்பிக்க முயன்றோம் அவர்கள் நீங்கள் சொல்வதை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன். உங்களைப் போன்ற அரசியல் கட்சிகள் மக்களுக்காகத் தான் போராடுகிறீர்கள் என்று அறிகிறேன் ஆதலால் அந்த காணொளியை நான் பார்க்க தேவையில்லை. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று எங்களிடம் கூறியது மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக இருந்தது. அது மட்டும் அல்ல ஆணையாின் நேர்முக உதவியாளரிடம் காணொளியை காண்பித்தோம். அவர்களும் பார்த்துவிட்டு ஆணையா் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றாா். நீங்கள் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கவில்லை என்றால் பொதுமக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி போராட்டம் செய்வதே தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கி நீரின் அளவை பாா்த்து மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article வியாபாாிகள் சங்க உறுப்பினா்கள் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஓத்துழைப்பாா்கள் விருது வழங்கும் விழாவில் நிா்வாகிகள் தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியின் சாதனைகளையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் ாீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் கூற வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?