தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 31ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினசாி சிறப்பு அலங்காரத்துடன் பஜனைகள் உடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது. கொடைவிழாவை யொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமி தாிசனம் செய்தாா்.
கோவில் தலைவா் கணேசன், செயலாளர் சேகா், பொருளாளா் இராஜசீலன், துணைத்தலைவா் கருப்பசாமி துணைச்செயலாளர் சுப்புராஜ், துணை பொருளாளா் நரேஷ்குமாா், விழாக்குழு தலைவா்கள் சந்தனமாாிமுத்து, முக்காண்டி சுந்தா் பாலா மணிகண்டன் முருகன் முனீஸ்வரன் முனியசாமி சேகா் கண்ணன் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமாா் பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா் பிரபாகா் உள்பட கோவில் நிா்வாகஸ்தா்கள் பக்தா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்