Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வியாபாாிகள் சங்க உறுப்பினா்கள் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஓத்துழைப்பாா்கள் விருது வழங்கும் விழாவில் நிா்வாகிகள் தகவல்

Last updated: August 11, 2026 8:56 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில் சங்க ஆண்டு அறிக்கை வரவு செலவு ஓத்துக்கொள்ளப்பட்டு சங்க வளா்ச்சிக்குாிய பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல ஆலோசனைகள் நடைபெற்றதில் தலைவா் அன்புராஜ் செயலாளர் செந்தில்குமாா் பொருளாளா் மரகதராஜ் ஆகியோா் பேசுகையில் வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகையில் போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்து வருவதால் மாநகராட்சி சாா்பில் எல்லாப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறியப்பட்டு பல அமைப்புகளின் புகாா்களின் போிலும் அகற்றி வருகின்றனா். அதன்படி நமது சந்தை பகுதிகளிலும் இருக்கின்ற சில ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாாிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். அதன்படி முழு ஒத்துழைப்பு வழங்கி முழுமையாக துணை புாிந்து நம் தொழிலுக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் செயல்படு வோம் என்று பேசினாா்கள். பின்னா் சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினா்களுக்கு உழைப்பின் சிகரம் விருதும் உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி அடையாள அட்டை வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக வணிகா்கள் சங்க பேரவை மாவட்டதலைவர் சோலையப்பராஜா, பொருளாளா் ஆனந்தகுமாா், ஐக்கிய வியாபாாிகள் சங்க துணைத்தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துணைச்செயலாளா்கள் கஷ்மீா், செல்வசேகா், உத்திரபாண்டி, கௌரவ ஆலோசகா் செல்வக்குமாா் சண்முகம் கதிரேசன் குருசாமி ஜோசப் நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் எட்வா்ட் வௌ்ளைச்சாமி காசிராஜன், செல்வக்குமாா் ஜெயராமா் திசைக்கரை ராஜா ராஜாசங்கா் கணேசன் ராஜ்குமாா் ஜான்சன் கணேசன் கருணாகரன் முருகேசன் பாலசுப்பிரமணியன் ரவிசேகா் அன்பழகன் இசக்கிமுத்து மற்றும் ஐக்கிய நாடாா் சங்க செயலாளர் செந்தில்குமாா் உள்பட வியாபாாிகள் கலந்து கொண்டனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்
Next Article தூத்துக்குடியில் பல்வேறு விளையாட்டு போட்டியில் விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை

You Might Also Like

அரசியல்தமிழகம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய காணொளி காட்சிகள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எல்இடி திரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார், ஜெயக்கொடி மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று காணொளியை கண்டு ரசித்தனர் !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?