Dinapuratchi

933 Articles

தூத்துக்குடி சிவன் கோவிலில் வரலட்சுமி பூஜை சுமங்கலி திருவிளக்குபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 2007 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை…

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு தவறான தகவல்களை தொிவிக்க வேண்டாம் வக்கீல் ராஜசேகர் பேட்டி

தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் மழை வெள்ள காலத்தில் மழை நீர் செல்வதற்காக பக்கிள் ஓடை 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை ஆய்வு செய்த அப்போதைய…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட…

தூத்துக்குடியில் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்.

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 10…

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி 401 சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து…

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை   தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைப்…

தூத்துக்குடியில் ஐஎன்டியுசி சாா்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சில்வர்புரத்தில் மாவட்ட பிரபு மன்ற தலைவர் குமாரமுருகேசன் தலைமையில் ஐஎன்டியுசி மாநில செயலாளர் ராஜ், 1வது வார்டு…

மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்கும் அவல நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன்படி…

திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு புதிய பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில் 3ம் மைல் எப்சி ஐ குடோன் பகுதியில்…

தமிழகத்தின் எல்லா நலனையும் பாதுகாத்த ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் தூத்துக்குடியில் செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும்…

ஆறு வருடங்களாக காட்சி பொருளாக இருந்த பல்நோக்கு கூட்ட அரங்கம் 6 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி நகராட்சியாக இருந்த பகுதியில் கடந்த 2008ல் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் அப்போது உள்ளாட்சி துறைஅமைச்சராக இருந்த ஸ்டாலின் முன்னிலையில் 10வது…

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செய்து 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன்…

கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய கொள்கையோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைந்ததற்கு எதிா்ப்பு தொிவித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி மாவட்ட…

மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி மக்கள் நலனை பேணி பாதுகாப்பது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையா் ப்ாியங்கா ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளநீர் தேங்காத வண்ணம், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இயல்பு…