Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அரசியல் சண்டையில் மறக்கப்படும் மக்கள் உரிமைகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: July 8, 2026 7:40 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இன்று நாட்டின் நடப்பை பார்த்தால் ஒரு கேள்வி மட்டும் நமக்கு முன் நிற்கிறது. ஒரு பக்கம் கரூா் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஒரு பக்கம் எம்.எல்.ஏக்களை விலை பேசினார்கள் என்ற பெரிய குற்றச்சாட்டு நீதிமன்ற வாசலை எட்டியுள்ளது. மற்றொரு பக்கம், விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு போராடும் நிலை தொடர்கிறது. இன்னொரு பக்கம், குடிநீர் கூட சரியாக கிடைக்கவில்லை என்று மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். இதெல்லாம் தனித்தனி செய்தி அல்ல. இவை அனைத்தும் ஒரே உண்மையைச் சொல்கின்றன.

மக்களின் பிரச்சனை பின்னால் தள்ளப்பட்டு, அரசியல் சண்டை முன்னால் ஓடுகிறது. எம்.எல்.ஏ வாக்கு விற்பனைக்கல்ல. விவசாயிகளின் கண்ணீர் அரசியல் பொருள் அல்ல. குடிநீர் கேட்கும் மக்களின் போராட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல அது குற்றச்சாட்டு வந்தால் நேர்மையான விசாரணை நடக்க வேண்டும். குற்றம் செய்தவர் சட்டம் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றமற்றவர் அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்படக்கூடாது. ஆனால் இதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் போது, விவசாயி கடன் சுமையில் இருக்கிறார். சாதாரண மக்கள் தண்ணீருக்காக தெருவில் நிற்கிறார்கள். இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கிறார்கள். சட்டம் அரசியலுக்கு அடிமை ஆகக்கூடாது. அரசியல் மக்களின் உரிமைக்கு சேவை செய்ய வேண்டும். மக்கள் வாக்கை விலை பேச முடியாது. மக்கள் பிரச்சனையை அலட்சியம் செய்ய முடியாது. மக்கள் உரிமையை யாரும் மவுனப்படுத்த முடியாது. அரசியல் வெல்லலாம் ஆனால் மக்கள் உரிமை தோற்கக்கூடாது. என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு
Next Article தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டா் விஷுமகாஜன் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீலாது விழா அமைச்சர் கீதா ஜீவனுக்கு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கா் காலணி சின்னமணி நகா் லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?