Dinapuratchi

933 Articles

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நிர்வாக பேரவை பதவியேற்பு விழா கல்லூரியில் நடைப்பெற்றது. கல்லூரி செயலாளர் ஜீவன்ஜேக்கப் தலைமை…

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசாி 8…

மேயரும் ஆணையரும் சேர்ந்து அனுமதி ஆணையர் உத்தரவின் பேரில் திடீர் அகற்றம். வியாபாாிகள் அதிருப்தி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்தில் எல்லாம் அனுமதி வழங்கலாம் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையோர வியாபாரிகள் கடைகள்…

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆவணி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், பால், தயிர், பன்னீர், புஷ்பம்,…

வசூல் மனழயில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது யார். அரசு மீது அதிருப்தியில் வியாபாரிகள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதனையடுத்து அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளிடம் வசூல்…

வனத்துறை அதிகாரிகள் கூட இந்த இடத்தில் மரம் வளராது என்றார்கள். மரம் வைத்து பசுமை காடாக மாற்றி சாதித்து காட்டியுள்ளேன் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

தூத்துக்குடி தூய மாியன்னை மகளிா் கல்லூரி என்எல்சி அனல் மின் நிலையம் இணைந்து சமூக நல மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் கல்லூரியில் வைத்து இலவச கண்…

அன்னை தெரசா பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளையின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் 8 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபாளையம் மெயின் ரோட்டில்…

தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் கோனோகார்பஸ் மரத்தால் பொதுமக்கள் பாதிப்பு ஆணையர் ப்ரியங்கா அகற்றம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு பக்கிள்புரம் மூன்றாவது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்ேபாது அந்தப்…

தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது உப்பு கூலி உயா்வு ஓப்பந்த உடன்பாடு ேமயா் ஜெகன் பொியசாமி பேச்சு

தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளா்களுடன் கூலி உயா்வு குறித்து ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள தன்பாடு உப்பு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில்…

ஒரு குடம் தண்ணீர் 13 ரூபாய் பொதுமக்கள் வாங்கும் அவல நிலைமை.

அமைச்சர் மதன் ராஜா தொகுதியில் இந்த கிராமத்தில் இப்படி ஒரு நிலைமை. கொந்தளிக்கும் பெண்கள். தீர்வு தான் எப்போது. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய…

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம் வாசன் கண் மருத்துவா் டாக்டா் கனிமொழி அட்வைஸ்

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச…

மாப்பிள்ளையூரணி வாலிபா் விபத்தில் இறப்பு உடல்உறுப்பு தானம் அரசு மாியாதையுடன் நல்லடக்கம்

தூத்துக்குடி வட்டம், மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமம் சிலுவை பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மகன் மாதேஷ் (வயது 19) கடந்த…

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா கல்லூரிச் செயலாளர் பாத்திமாராணி லூயிஸ் தலைமையில் முதல்வர் ரூபா மற்றும்…

தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு 

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் விவசாய அணி கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை…

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு கூட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில்…