Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: July 14, 2026 12:00 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்
வல்லநாடு ஆற்றுபடுகையில் நான்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் மாநகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது பைப் லைன் மற்றும் உறைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகையில் பில்லர் எழுப்பப்பட்டு அதன் மீது புதியதாக பைப் லைன் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனையில் 100 சதவீதம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி பகுதி முழுவதும் வல்லநாடு பம்பிங் ஸ்டேஷனுக்கும் உறைக்கிணறுக்கும் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். பின்னா் இரண்டாவது பைப் லைன் 100 சதவீதம் பணிகள் முடிந்து தற்போது அதன் மூலம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வந்து கொண்டிருக்கிறது அதுபோல் மூன்றாவது பைப் லைன் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளும் 10 நாட்களில் முடிந்து விடும். பின்னா் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்று அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் வரத்து இல்லாத காரணத்தினாலும் கோடை மழை சரிவர பெய்யாத காரணத்தினாலும் வல்லநாடு ஆற்றுபடுகையில் தற்போது நீர் இல்லாத சூழ்நிலையிலும் பல்வேறு வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தினசரி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது குடிநீர் தாமதமான பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் தொடர்ந்து வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை எதுவும் இருக்காது மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி வழங்கப்படும் அதன் பிறகு மழைக்காலம் தொடங்கி விடும் அதனால் குடிநீர் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது கடந்த 10 நாட்களாக குடிநீர் தாமதம் ஏற்பட்டதை வைத்து சில அரசியல் கட்சியினர் அரசியல் செய்ய முன் வந்தனர். உடனடியாக மாநகராட்சி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் வருகிற 10-ம் தேதி குடிநீர் பிரச்சனை முழுவதும் சரி செய்யப்பட்டு மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் அதன்படி கடந்த சனிக்கிழமை முதல் குடிநீர் வினியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தனக்கு கொடுத்த வாய்ப்பை மாநகர மக்களுக்கு 100சதவீதம் முழுமையாக நிறைவேற்றி பணியாற்றுவேன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு தற்போது அதனை நிறைவேற்றி வருகிறேன் மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.
ஆய்வின் போது முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு
Next Article தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினா் வக்கீல் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் வாழ்த்து

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் காலபைரவருக்கு அஷ்டமி பூஜை நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?