Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Last updated: July 16, 2026 10:44 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர போல்பேட்டை பகுதி இளைஞரணி மற்றும் பத்தாவது வட்ட திமுக சார்பில் திரவியபுரம் இரட்டைப்படை காளியம்மன் கோவில் அருகே காமராஜர் 124வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு போல்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர்கள் கார்த்திக், பாலா, கௌதம், ஆகியோர் தலைமை தாங்கினார். போல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலாளர் சக்கரைச்சாமி வரவேற்றாா்.

    வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா, வாட்டர் கேன், பை, உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். பெண்களுக்கு அரிசி வேஷ்டி சேலை வழங்கினர்.

      நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளர் ஜான்சன் டேவிட், முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் சேகா், கங்காராஜேஷ், கருப்பசாமி, கவுன்சிலா் அந்தோணி பிரகாஷ்மாா்ஷல், மாவட்ட திமுக பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், ராஜ்குமார், போல்பேட்டை பகுதி பொறியாளர் அணி பாலா வட்ட இளைஞர் அணி நாகராஜ், சேவியர், சுதாகர், மாதவன், வேல், வெங்கடேஷ், வசந்த், சங்கர், துரை, மாநகர அஜித் ரசிகர் மன்ற தலைவர் மாணிக்கம், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     முன்னதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவனை போல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஆகியோர் மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.
Next Article வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீா் சீராக கிடைக்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?