தற்போதைய செய்தி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட ஓன்றிய செயலாளர் அ. இளையராஜா விருப்பமனு வழங்கினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தற்போதைய செய்தி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில்…

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று 15.07.2025 காலை…

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி. பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15.07.2025 அன்று காலை…

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும்…

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் தமிழர்கள் இன்னும் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக தான் இருக்கிறார்கள் இன்று வரை இங்கிலாந்து நாட்டினுடைய பேண்ட் செட்டுகளை தான் தங்களது…

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா குமரி மாவட்ட மதிமுக பொருளாளரை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி, ஜூலை, 1 தூத்துக்குடி. பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற…

ஆன்மீகமும் அரசியலும் நிறைந்த பகுதி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில்கொடைவிழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள்…

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு : மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து!

தூத்துக்குடி ஜூன் 30 தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் பொறுப்பேற்றார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து…