Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

Last updated: July 16, 2025 1:31 pm
Dinapuratchi
Share
SHARE

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பில் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் காமராஜர் சிலை முன்பு கேக் வெட்டி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குலையன்கரிசலில் உள்ள காமராஜர் சிலைக்கும் தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் காமராஜர் சிலைக்கும், தமிழ் சாலையில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் காமராஜர் சிலைக்கும்,பழைய மாநகராட்சி காமராஜர் சிலைக்கும், தருவைக்குளம் பகுதியில் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதுபோல் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல் பேக், ஸ்கூல் யூனிபார்ம், போன்ற கல்வி உபகரணங்கள் ஏராளமாக வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, காமராஜர் சிலை அருகே அறுசுவை அசைவ விருந்து மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மெகா அன்னதானத்தை நிறுவனத் தலைவர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சமுதாய சொந்தங்கள், ஊர்பெரியவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஏ.லெட்சுமணன், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி.ரவிசேகர்,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மாநிலச் செயலாளர் சண்முகவேல், மாநில துணைத்தலைவர் எம் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வி நிறுவன தாளாளர் மில்லை ஸ்டீபன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கணேசன், தொழிலதிபர் மாஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சக்தி நாராயணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா,பெணிட்டோ, காமராஜர் நகர் கதிர் என்ற சத்திய தாஸ், ரஞ்சித் அழகுதுரை, கோல்டன் ஸ்டீல் குமார் ஜேக்கப், கிறிஸ்டோபர், கார்த்திக், நட்டாத்தி ஒன்றியம் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம் : -100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை!!
Next Article தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Dinapuratchi
தூத்துக்குடி

சோட்டையன் தோப்பில் மழை நீரை அப்புறப்படுத்த சொன்ன பெண் உட்பட பொதுமக்கள் 3 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : திமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு. தூத்துக்குடியில் பரபரப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெரியார் பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதமிழகம்மதுரை

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?