தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. திமுக மாமன்ற உறுப்பினர் கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சில இடங்களில் தெருக்களில் உள்ள…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி சோலார் நிறுவனத்திற்கு எதிராக வெளிநபர்கள் சதி: பாதுகாப்புக் கோரி ஆட்சியரிடம் மூலக்கரை கிராம மக்கள் மனு!

Lதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கரை கிராமத்தில் இயங்கி வரும் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில…

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்ய…

எட்டயபுரத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி எட்டையபுரம் அலங்காரியம்மன் தெரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழாவை முன்னிட்டு அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. மழைவளம்,…

தமிழ் நாட்டு மக்களின் பிரதிநிதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செல்லும் முதலமைச்சா் நமக்கு தேவையில்லை திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு தாராபுரத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தீவிர வாக்கு சேகாிப்பு

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட…

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்        தூத்துக்குடி தமிழகத்தில் தற்போது…

வழக்கறிஞர் S.P. சிலுவை நாடார், S.T.K. சிவா நாடார், S.P. மாரியப்பன் நாடார் பங்கேற்பு, N. வெங்கடேஷ் பண்ணையார் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு – மூலக்கரை, அம்மன்புரத்தில் நடைபெற்றது!!!

வழக்கறிஞர் S.P. சிலுவை, S.T.K. சிவா, S.P. மாரியப்பன் பங்கேற்பு N. வெங்கடேஷ் பண்ணையார் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு மூலக்கரை – அம்மன்புரம், செப்டம்பர் 26:…

சத்துணவு திட்டத்தில் முட்டை நிறுத்தம் நிர்வாகத் திறனற்ற தவெக அரசுக்கு முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில்…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் தலைவா் பெருமாள்சாமி கதிா்வேல் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிா்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் தலைமை தேர்தல் அலுவலரும் மத்திய பாஜக அரசின் பிரதம மந்திரி உள்துறை அமைச்சர்…