Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சத்துணவு திட்டத்தில் முட்டை நிறுத்தம் நிர்வாகத் திறனற்ற தவெக அரசுக்கு முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்

Last updated: September 27, 2026 1:00 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவுடன் வழங்கப்பட்டு வந்த முட்டை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

      தமிழ்நாட்டில் காமராஜரால் தொடங்கப்பட்டு, எம்.ஜி.ஆரால் ‘சத்துணவுத் திட்டமாக’ விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1989-ம் ஆண்டு முதன்முதலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தார். பின்னர் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க, 2010-ம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 16 ஆண்டுகளாக வாரம் 5 நாட்கள் சீராக வழங்கப்பட்டு வந்த முட்டைகள், தவெக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

      பள்ளி மாணவர்களுக்கு சத்துணவோடு சேர்த்து முட்டை வழங்காததன் பின்னணியில், எண்ணிக்கைக்கு ஏற்ற முட்டை கொள்முதல் முறையாக நடைபெறாததும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக நலத்துறை முற்றிலுமாக முடங்கியிருப்பதுமே காரணம் எனத் தெரிய வருகிறது. ‘மாற்றம், மாற்றம்’ என தம்பட்டம் அடிக்கும் தவெக அரசு, சத்துணவை சத்தில்லாத உணவாக மாற்றி மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்றத்தின் மொத்த வடிவமாகத் திகழ்கிறது. காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரால் பார்த்துப் பார்த்து கொண்டு வரப்பட்ட முத்திரைத் திட்டங்களையே சீராக செயல்படுத்த முடியாத நிர்வாகத் திறனற்ற தவெக அரசு, முட்டை விநியோகத்தை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என துறை அமைச்சரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் தலைவா் பெருமாள்சாமி கதிா்வேல் அறிக்கை
Next Article வழக்கறிஞர் S.P. சிலுவை நாடார், S.T.K. சிவா நாடார், S.P. மாரியப்பன் நாடார் பங்கேற்பு, N. வெங்கடேஷ் பண்ணையார் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு – மூலக்கரை, அம்மன்புரத்தில் நடைபெற்றது!!!

You Might Also Like

தூத்துக்குடி

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பக்கிள ஓடையை ரூ53 கோடியில் அகலப்படுத்தும் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?