Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வழக்கறிஞர் S.P. சிலுவை நாடார், S.T.K. சிவா நாடார், S.P. மாரியப்பன் நாடார் பங்கேற்பு, N. வெங்கடேஷ் பண்ணையார் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு – மூலக்கரை, அம்மன்புரத்தில் நடைபெற்றது!!!

Last updated: September 27, 2026 10:01 pm
Dinapuratchi
Share
SHARE

Contents
வழக்கறிஞர் S.P. சிலுவை, S.T.K. சிவா, S.P. மாரியப்பன் பங்கேற்புN. வெங்கடேஷ் பண்ணையார் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு

வழக்கறிஞர் S.P. சிலுவை, S.T.K. சிவா, S.P. மாரியப்பன் பங்கேற்பு

N. வெங்கடேஷ் பண்ணையார் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு

மூலக்கரை – அம்மன்புரம், செப்டம்பர் 26:

நாடார் சமூகத்தினரால் நினைவுகூரப்படும் N. வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் 23ஆம் ஆண்டு வீர வழிபாடு செப்டம்பர் 26ஆம் தேதி மூலக்கரை – அம்மன்புரம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் S.P. சிலுவை நாடார், S.T.K. சிவா நாடார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு வெங்கடேஷ் பண்ணையார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி நாடார் கூட்டமைப்பின் சார்பில் S.P. மாரியப்பன் நாடார் அவர்களின் அழைப்பின் பேரில், மூலக்கரை, அம்மன்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வீர வழிபாட்டில் மரியாதை செலுத்தினர்.

மூலக்கரை – அம்மன்புரம் நோக்கி அனைத்து சொந்தங்களும் அணிதிரண்டு வந்து நிகழ்வில் பங்கேற்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சத்துணவு திட்டத்தில் முட்டை நிறுத்தம் நிர்வாகத் திறனற்ற தவெக அரசுக்கு முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்
Next Article தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

தூத்துக்குடி

மில்லர்புரம் சிலோன் காலனியில் கழிவுநீர் பிரச்சினை – பொதுமக்கள் அவதி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் சண்முகபுரம் பகுதி கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் குடும்பத்துடன் ராகுல்காந்தியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்்த்து பெற்றாா்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?