உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா… வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் திருவிழா கால நாட்களில் பல லட்சம்…

தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடிக்கு…

அரசியல் சண்டையில் மறக்கப்படும் மக்கள் உரிமைகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இன்று நாட்டின் நடப்பை பார்த்தால் ஒரு கேள்வி மட்டும் நமக்கு முன்…

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து வந்தார் மாநகராட்சி…

பட்டா முதல் ரேஷன் கார்டு வரை எந்த நேரத்தில் சேவை பெறுவது பொதுமக்கள் உரிமை, சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் வௌியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது ரேஷன் கார்டு, பட்டா, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், வருமானச்…

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?

தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பகுதிகள் உள்பட பல இடங்களில்…

தூத்துக்குடியில் ஆட்டோ சங்க ஆண்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ெதாமுச இணைப்புடன் பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்க முதலாவது ஆண்டுவிழா தலைவர்…

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத் துறை ஓட்டுனர்கள் சங்க புதிய தலைவர்- செயலாளர் தேர்வு.

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தாலுகா அலுவலக வளாகம்த்தில் உள்ள தமிழ்நாடு அரசு…