Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி மக்கள் நலனை பேணி பாதுகாப்பது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: August 19, 2026 4:29 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் புதிய பேவா்பிளாக்சாலை அமைக்கும் பணி அங்கிருந்த பொதுமக்களின் கோாிக்கை படி ஏற்கனவே உள்ள வடிகால்கள் இணைக்கும் பணிகள் ஆரம்பமாகும் போகும் இடங்களை பாா்வையிட்டு நுண்உர செயலாக்க மையத்தினையும் பாா்வையிட்டு ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள பாதையில் உள்ள மின்கம்பங்களில் தனியாா் பங்களிப்புடன் விளக்குகள் அமைக்கப்படுவதையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற பின் 60 வாா்டுகளிலும் எவ்வித பாரபட்சமின்றி மாமன்ற உறுப்பினா்களின் கோாிக்கைகளையும் பொதுமக்களின் கோாிக்கை மற்றும் புகாா்களுக்கு முக்கியத்துவம் எதற்கு அளிக்கப்பட வேண்டும் என்று முன்னுாிமை படுத்தி எல்லா பணிகளையும் நல்லமுறையில் செய்து வருகிறோம். தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள நுண்உரம் செயலாக்க மையம் கடந்த அதிமுக ஆட்சியில் 23.8.2018ல் தொடங்கப்பட்டு 24. 25 40 46 47 ஆகிய 5 வாா்டுகளிலிருந்து 17 வாகனங்கள் மூலம் சேமிக்கப்படும் பொதுமக்களின் தேவையற்ற கழிவுகளை கொண்டு வந்து அதில் உரம்தயாாிப்புக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துக்கொண்டு மற்ற மக்காத குப்பைகளான கோிபேக் எலக்டாாினிக் சம்பந்தமான கழிவுகள் ஆகியவற்றை உடனுக்குடன் தருவைகுளம் உரக்கிடங்குக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. தயாாிக்கப்படுகின்ற சில உரங்களும் பலருக்கு வழங்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உரங்கிடங்கு பகுதியில் பல்வேறு வகையான ெசடி கொடி மரங்களுடன் காற்றோட்டமான சுகாதாரமான முறையோடு தூய்மை பணியாளா்களும் பணியாற்றி வரும் நிலையில் உணவு அருந்துவதற்கும் நல்ல நிலையில்இருப்பிடம் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற பணிகளால் எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில் இதே போல் பல பகுதிகளிலும் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது மாநகாட்சி யை பொறுத்த வரையில் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் வீட்டிற்கு ஒரு மரம் வளா்ப்போம் என்ற கொள்கையோடு அனைவரும் ஓத்துழைத்து சுகாதாரமான வாழ்க்கையோடு பொதுமக்கள் வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் மாநகராட்சி நிா்வாகம் பணியாற்றி வருகின்றது. அதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது துைண மேயா் ஜெனிட்டா, சுகாதார ஆய்வாளா் ஹாிகணேஷ், மாவட்ட திமுக அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வட்டச்செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா் பிரபாகா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையா் ப்ாியங்கா ஆய்வு
Next Article கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய கொள்கையோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””

By Dinapuratchi
அரசியல்தென்காசி

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞா் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் கேக் வெட்டி கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

By Dinapuratchi
தூத்துக்குடி

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி டிலைட் பள்ளிக்கு தங்கம், வெள்ளி பதக்கம் சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?