கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில் சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா,…

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்ட…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 45வது வாா்டு பிரையண்ட்நகாில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும்,…
நலத்திட்டங்களை வழங்கினார். அதன்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார். இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில்…
தூத்துக்குடி உலக மகளிா் தினம் மாா்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் ெபண்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாமன்ற உறுப்பினா்கள் அரசு அலுவலா்கள்…
நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாய வியாபாரிகள் மற்றும் வயது முதியோர்களை குறிவைத்து சாதி ரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் மக்களுடன் நடந்ததை விவரித்தேன் சானா பயலே வெட்டு…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும்…
தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாடார் பாதுகாப்பு பேரவை…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர பகுதியான 36வது வாா்டு மாசிலாமணிபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Sign in to your account