Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை!!!

Last updated: February 26, 2026 12:10 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் தலைமையில் மாநில வா்த்தக அணி செலயாளரும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் முன்னிலையில் இந்திய நேதாஜி இளைஞர் முன்னேற்ற படை, மக்கள் பசுமை இயக்கத்தினர், புதிய மக்கள் தமிழ்தேசம், காமராஜர் நற்பனி இயக்கம் உள்ளிட்ட 21 அமைப்புகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்த்தித்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தங்களது கோரிக்கைகளான சென்னை விமான நிலையத்தில் காமராஜர் திருஉருவசிலையை அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்டி திருவுருவ சிலை அமைக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைமர தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் ஜாதி வரியான கணக்கெடுப்புகளை நடத்தி நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் 234 சட்டமன்ற தொகுதி மற்றும் அதிமுக கட்சியில் நாடார் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். உடன்குடி அனல் மின் நிலையத்தில் வேலைவாய்ப்பில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமிடம் கோரிக்கைகளை முன்வைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய நேதாஜி இளளஞர் முன்னேற்றப் படை மாநில தலைலர் ராஜேஷ், காமராஜர் நற்பணி இயக்கம் நிறுவனத் தலைவர் அன்பு, அகில இந்திய நாடார் சங்க பேரமைப்பு தலைபர் விருகை மணிராஜ், பிரஸ் மீடியா டெவலப்பர் அசோசியேஷன் தலைவர் எட்வர்ட், புதிய மக்கள் தமிழ்தேசம் மாநில தலைலர் செந்தூர் மகராஜன், லோக் தாந்திரிக் ஜனதா தல் எல்.ஜெ.டி வழக்கறிஞர் சரிதா, மக்கள் பழமை இயக்கம் நிறுவன தலைவர் நாஞ்சில் மனோகரன், ஹிந்து தர்ம பிரச்சார ரசஹா சேனா நிறுவன தலைவர் சுரேஷ், தமிழ்நாடு கிருஸ்தவ நாடார் சங்க செயலாளர் அந்தோனி சேவியர், மாடம்பாக்கம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் அந்தோனி, செயலாளர் தங்கராஜ், பொருளாளர் செந்தில் குமார். அகரம் தென் மப்பேடு வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர். ஞானசேகர், முடிச்சூர் வரதராஜபுரம் ஐக்கிய வட்டார நாடார் சங்க செயலாளர். விஜயகுமார், பொருளாளர் செல்லப்பாண்டி, கிளசிக் டி3 எண்டர்டெயின்மெண்ட் தலைவர் தினேஷ், நாடார் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் கார்த்திகேயன் கெளரவ ஆலோசகர் வினோத் சாய் செல்லா, துனை தலைவர் நெல்லை சதீஷ் ஒருங்கினைப்பாளர் எட்வா்ட் இளைஞர் அணி துணை செயலாளர் தாம்பரம் தினகரன் சாந்தி ஸ்நாக்ஸ் தலைவர் அருன்குமார் ஸ்ரீ கலைமகள் பில்டர் உரிமையாளர் புருசோத்தமன், தாம்பரம் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மகராஜன், மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் வின்சென்ட், அதிமுக மாவட்ட மாணவரணி செயளாளர் பிரான்சிஸ் வர்த்தக அணி நிர்வாகி ரகுராமன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர்கள் சங்கர், சிவகுமார். இலக்கிய அணி நிர்வாகி வெங்கட்ராமன் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங். வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் இணைச் செயலாளர் சங்கர், ஜெ பேரவை நிர்வாகி அய்யப்பன், உள்பட பல்ேவறு நாடாா் அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட திடீா் பள்ளம் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆய்வுக்கு பின் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். அமைச்சர், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?