Thursday, 26 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

Last updated: March 10, 2026 5:29 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து பேசுகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் ஜெ வழியில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. எனவே நாம் அனைவரும் இனிவரும் காலங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மூலம் கடந்த கால அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகளை வீடு வீடாக நேரில் மக்களிடம் எடுத்துகூற ேவண்டும். இங்கு யார் வேட்பாளர்கள் நின்றாலும் எடப்பாடியார் தான் மூன்று தொகுதிகளிலும் நிற்பதாக கருதி தேர்தல் பணிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகள் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரும் காலங்களில் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட அணி செயலாளர்கள் தனராஜ், பில்லா விக்னேஷ், பெருமாள், நிலா சந்திரன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், சந்தனப்பட்டு, ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சுடலைமணி, பேரூராட்சி செயலாளர் செந்தில் ராஜ்குமார், சாம்ராஜ், மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
Next Article கொரோனா மழைவௌ்ளம் காலத்தின் போது மக்களுக்காக பணியாற்றியது திமுக தான் ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வருவது ஏன் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!!

You Might Also Like

தூத்துக்குடிவிளையாட்டு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

பிஎம்டி இயக்க நிறுவனத்தலைவா் மீது சமூக வலைத்தளங்களில் இழிவு அம்பை காவல் துணை கண்காணிப்பாளாிடம் நடவடிக்கை எடுக்க கோாிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதற்போதைய செய்திவிளையாட்டு

யோகா உலகத்துக்கு அமைதியின் பாதையை தருகிறது: பிரதமர் மோடி உரை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?