Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

படிக்காத மேதை காமராஜா் பல பிரதமா்களை உருவாக்கி கிங்மேக்கரானாா். தூத்துக்குடி விழாவில் தவெக அஜிதா ஆக்னல் பேசினாா்.

Last updated: July 17, 2025 1:12 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி

காமராஜா் 123வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மத்திய மாவட்டம் சாா்பில் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆகியோர் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வஉசி மாா்கெட் அருகிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.
பின்னா் விளையாட்டு மைதானம் அருகிலுள்ள இந்து அாிசன தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு ஹோலிகிராஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு சிஎம் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவியா்களுக்கு அமா்வதற்கு பாய் மற்றும் நோட்புத்தகங்கள் தொடக்க பள்ளியில் 200 பேருக்கு கல்வி உபகரணங்கள் குலையன்காிசல் தருவைகுளம் மாப்பிள்ளையூரணி புதியம்புத்தூா் உள்பட 27 இடங்களில் அலங்காிக்கப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தேரடி அருகில் அலங்காிக்கப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மாவட்ட பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் பேசுகையில் தமிழகத்தில் முதலமைச்சராக காமராஜா் பணியாற்றிய காலம் தூய்மையான நேர்மையான பொற்காலமாகும் அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழக மக்கள் நலன் கருதி பல்வேறு அனைகள் தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது. அது மட்டுமின்றி பல பிரதமா்களையும் தேசிய தலைவர்களையும் உருவாக்கியதின்காரணமாக கிங்மேக்கரானாா். எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவா்கள் தமிழகத்தில் இல்லை. என்ற நிலையை உருவாக்கும் வகையில் கல்வி கூடங்களை திறந்து அனைவரையும் படிக்க வைத்து சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தாா். இவா் சாதனைகள் மறைக்க முடியாத அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடிய ஓன்றாகும். அவரது வழியில் 2026ல் விஜய் தலைமையில் தூய்மையான நல்லாட்சி அமைப்போம். என்று பேசினாா்.
விழாவில் கௌதம்பாண்டியன், பொ்க்மான்ஸ், அருண்குமாா், நிர்மல்சிங், ராம்குமாா், பிரதீப், மூர்த்தி, ஜெய், இம்ரான், தீனா, அருண்பிரகாஷ், அருள்ராஜ், மாியசிங்கம், மணிகண்டன், பழனி, செல்வகணேஷ், ஆகாஷ், மாாி, செல்வா, பாட்ஷா, பெருமாள், பிரபு, வெங்கடேஷ், தௌஃபிக், அபிஸ்டன், ஜோயல், ஜோன்ஸ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க மாநில வர்த்தக அணி சார்பில் முடிவு: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் வரும் 19 ம் தேதி அதிமுக நிர்வாகிகளுடன் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம்
Next Article தூத்துக்குடியில் ஜீலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

வெங்கடேஷ் பண்ணையார் 22வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூலக்கரைக்கு செல்ல முடிவு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜீலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெரியார் பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?