Monday, 7 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்கன்னியாகுமரி

கன்னியாகுமாி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Last updated: July 23, 2026 6:39 pm
Dinapuratchi
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் பவா் ஆப் லா என்ற தலைப்பில் சட்டத்தின் அவசியம், அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகள், மாணவர்களின் சட்டப் பொறுப்புகள், இணையவழி குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, நல்ல குடிமகனின் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து, சட்ட விழிப்புணர்வுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவன ஆலோசகர், சிஜெடி அகாடமியின் பொதுப் பேச்சு பயிற்றுநர் மற்றும் ஊக்கவுரை நிபுணர் சந்துரு டீப் சிக்ரெட் ஆப் கான்சன்ட்ரேஷன் என்ற தலைப்பில் மாணவர்களிடம் கவனச்சிதறலைக் கட்டுப்படுத்துவது, இலக்கை நோக்கிய சிந்தனை, நேர மேலாண்மை, தன்னம்பிக்கை, மன ஒருமைப்பாடு மற்றும் வெற்றிக்கான நடைமுறைகள் குறித்து ஊக்கமூட்டும் வகையில் தனது அனுபவங்களை பகிர்ந்து, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.

     நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞர் அணித் தலைவர் சகாயராஜ், தெற்கு மாவட்ட தலைவர் சேவியர் பிச்சை, சட்ட உரிமைகள் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், பேராசிரியர்களுக்கும் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வு, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் உறுதியளித்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா, தொடங்கி வைத்தனா்
Next Article விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழிற்சங்க தலைவருடன் அமைச்சா் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு கனவுத்திட்டமான 24 மணி நேர குடிதண்ணீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும் அதை நிறைவேற்றி தருவதற்கு தான் மக்கள் பிரதிநிதிகள் பாராட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சி

By Dinapuratchi
அரசியல்

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?