தமிழக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை 9 மாவட்டங்களுக்கு ஓடிஓபி திட்டம் பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி மத்திய அரசின் ஓடிஓபி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என்று…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

எவ்வளவு மழைபெய்தாலும் 14 வழித்தடமும் பக்கிள் உப்பாற்று ஓடையும் மாநகராட்சி மக்களின் அரணாக காத்து நிற்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூா் வாரும் பணிகள் ஆரம்பமாக…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31-3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல்…

தூத்துக்குடி மரக்குடி தெருவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி மரக்குடி தெருவில் உள்ள புதுபித்த புனித செபஸ்டியார் கெபியை மாதா கோவில் பங்குதந்தை ஜான் செல்வம் திறந்து வைத்து இரண்டு பேருக்கு தையல் இயந்திரம் மற்றும்…

சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் மூவர்ணக் கொடியுடன் அணிவகுப்பு

தூத்துக்குடி   சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.…

*குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

தமிழகம்: இன்று (15.08.2026) சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது.., "சட்டப்பேரவையில் 'அப்பா…

தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஆக 15, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்கடன் முபமையாக தள்ளுபடி செய்யாதது, மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டி காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை பெற்றுத்…

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் ெகாடைவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்ைத மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை…

தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகி காங்கிரஸில் ஐக்கியம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய துணைத் செயலாளர் நாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் முன்னிலையில் தனசேகரன் அலுவலகத்தில்…

எப்சிஆர்ஏ சட்டம் வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்தும் சட்டமே, கட்டுப்படுத்தும் சட்டமல்ல – டாக்டர் சுதா விளக்கம்

தூத்துக்குடி எப்சிஆர்ஏ சட்டம், இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களை பொதுவாக கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அல்ல வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் பங்களிப்புகள் முறையாகவும்,…