Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வசதிகளுடன் கூடிய வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.

Last updated: July 2, 2026 10:34 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து விட்டது தற்போது வார்டு 16. 17. 18. 49. 50 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியான பிஎன்டி காலனி. கதிர்வேல்நகர். சிவஜோதி நகர். வேலவன் நகர். அசோக் நகர். ராஜீ நகர். பாரதி நகர். புஷ்பா நகர். நிகிலேசன் நகர். கோக்கூர். பால்பாண்டி நகர். ஜெல்சீனி காலனி. அமுதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இந்த பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் வார்டுகளுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டு அறிந்து மேயர் ஜெகன் பொயசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சிபகுதியில் பாதாள சாக்கடை பணிகள் தற்போது 16 முதல் 18 வார்டுகளும் 49 மற்றும் 50 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது பொதுமக்கள் எந்த விதமான அவசரம் காட்டாமல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பொதுமக்கள் இணைப்புகளை கொடுக்க வேண்டாம் இரண்டு மாதத்தில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து விடும் அதன் பின்பு பொதுமக்கள் பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் இணைப்பு கொடுப்பதால் பணிகள் பாதிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சிக்கு புதியதாக பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கு சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது இந்த வாகனத்தை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார் இந்த வாகனத்தில் 120 மீட்டர் நீளத்திற்கு பைப்பு அமைக்கப்பட்டுள்ளது நவீன கம்பரசர் வசதிகளுடன் எவ்வளவு பெரிய அடைப்புகள் இருந்தாலும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பைப் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாாிய நிா்வாக பொறியாளா் ஆனந்தி, உதவி நிா்வாக பொறியாளர் வான்மதி, கவுன்சிலா்கள் சந்திரபோஸ். இசக்கிராஜா கண்ணன், கனகராஜ், முத்துவேல், பகுதி செயலாளர் ரவீந்திரன். வட்டச்செயலாளர் சுரேஷ் பொன்பெருமாள் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர். ஜேஸ்பர். மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை
Next Article நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு ஜெயலலிதா அனுமதி எடப்பாடி ஆட்சியில் சுட்டுக்கொன்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 21 அதிகாாிகள் மீது முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் இந்த ஆலையை மோடி அமைக்கட்டும் தூத்துக்குடிக்கு வேண்டாம். வைகோ தூத்துக்குடியில் காட்டம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.

By Dinapuratchi
அரசியல்கரூர்

கரூரில் விஜய் நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 20 பேர் மரணம்… மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?