Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பகுதி மக்களின் கனவுத்திட்டம் நிறைவேறும்

Last updated: July 2, 2026 7:24 pm
Dinapuratchi
Share
SHARE

கனவுத்திட்டம் நிறைவேறும்

      தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல் மழை வெள்ளத்தில் தான் மக்கள் நீந்தி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது அதுபோல குடிநீர் பிரச்சனை என்பது கோடை காலத்தில் குடிநீர் கிடைப்பது என்பது அரியதாகவே இருந்தது. மாநகராட்சியில் 8 பூங்கா மட்டுமே இருந்தது. ஆனால் மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்ற நாலரை ஆண்டுகளில் 60 பூங்காக்கள் மாநகராட்சியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது 3 மகளிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இடங்கள் 100 கோடிக்கு மேல் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது

குடிநீர் பிரச்சனை என்பது முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டது அவரது கனவுத் திட்டமான 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து ஒரு சில வாரங்களில் கனவுத் திட்டமான மாநகராட்சி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மழைக்காலத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கி வருகிறது அதுவும் ஒரு சில நாட்களில் முற்றிலும் மழை நீர் அப்புறப் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல அடிப்படை வசதிகள் முற்றிலும் மாநகராட்சி பகுதி மக்களுக்கு சரி செய்யப்பட்டுள்ளது.

மேயர் ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மாநகராட்சி பள்ளிகளில் 100 முதல் 200 மாணவ மாணவிகள் தான் படித்து வந்தனர் ஆனால் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ஒவ்வொரு பள்ளியிலும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் மாநகராட்சி பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளார் இதுபோல பல்வேறு அடிப்படை வசதிகள் வளர்ச்சித் திட்டங்கள் மாநகராட்சி பகுதிக்கு செய்துள்ளார் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடியில் தங்கி இருந்து படித்து வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக இரண்டு இடத்தில் மாணவ மாணவிகள் படிப்பதற்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதற்கான படிப்புகள் உள்ளிட்ட புத்தகங்களுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த படிப்பகத்தை திமுக தலைவரும் அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனவுத் திட்ட நாயகனும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் அதுபோல மாநகராட்சி பொதுமக்களும் நோில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமியின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ம் ஆண்டு மாநகராட்சி எப்படி இருந்தது 2026ம் ஆண்டு மாநகராட்சி எப்படி இருக்கிறது என்பது பொதுமக்களின் மனதில் இடம் பிடித்த கனவு திட்ட நாயகனாகவே மேயர் ஜெகன்பொியசாமி வளம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

20வது வாா்டு திமுக சாா்பில் வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மேயா் ஜெகன் பொியசாமிக்கு சால்வைகள் மாலைகள் அணிவித்து வாழ்த்து தொிவித்தனா்.

மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலை தலைவா் மருதப்பெருமாள் பொதுச்செயலாளர் ஜெயராஜ் பொருளாளா் செல்வக்குமரன், காது கேளாளோா் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தலைவர் பேச்சிமுத்து மாவட்ட பிரதிநிதி நாராயணன் தொண்டரணி துணைச்செயலாளர் ராமா் சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் தங்கராஜ், வாா்டு நிர்வாகிகள் அருணகிாி, பொியசாமி இசக்கி பாலமுருகன், வசந்தகுமாா், தங்கராஜ், ஆனந்த் ஜெயபாண்டி ராஜ்குமாா், பாலசுப்பிரமணியன் ராஜேஷ்குமாா், சிவாஜிமன்றம் சுடலைமுத்து, தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் மண்டலத்தலைவர்கள் கவுன்சிலா்கள் பத்திாிகையாளா்கள் உள்பட பலா் வாழ்த்து தொிவித்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பகுதி மக்களின் கனவுத்திட்டம் நிறைவேறும்
Next Article தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தற்கொலை செய்த அதிமுக நிர்வாகி படத்திற்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்களுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அாிசி வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா நடைபெற்றது

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?