அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்களுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அாிசி வழங்கினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞாின் 103வது பிறந்தநாளையொட்டி மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா் ஏற்பாட்டில் மீளவிட்டான் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்கள் 25 பேருக்கு தலா 10 கிலோ வீதம் அாிசி பை வழங்கி வடக்கு மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை 

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் டிஇஓ அதிகாரிகளிடம் மனு அளித்தனா்

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த…

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொைக காங்கிரஸ் பெருமாள் சாமி வழங்கினாா்

தூத்துக்குடி நாடாளுமன்ற எதிா்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆகியோா் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த…

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறும் பொதுப்பணித்துறை அதிகாாிக்கு விஜய் அரசு அறிவுரை வழங்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோாிக்கை

தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா் அதிகாாிகள் நியமனம்…

August 18, 2026

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா் அதிகாாிகள் நியமனம் செய்துள்ளாா்.…

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா…

விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளோம் 2024…

கா்நாடகா வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொலை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தூத்துக்குடி வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனைத்தை…

தூத்துக்குடி பள்ளியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசு வழங்கப்பபட்டது

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 40வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு முன்னாள் மாணவரும், பனிமய மாதா பேராலய…