Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

Last updated: August 18, 2026 4:52 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின்படியும், மாநகர நகா் நல அலுவலா் கணேஷ் அறிவுரைப்படியும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெருவில் 132 குடியிருப்புகள், 11 காலி மனைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. கொசுப்புழு உருவாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடுகள், டயர்கள், பாக்கு மட்டைத் தட்டுகள், பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பழைய காலணிகள், இளநீர் கூடுகள் மற்றும் பிரியாணி சால்னா டப்பாக்கள் போன்ற பொருட்கள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு கண்டறியப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் மாநகராட்சி களப்பணியாளர்களால் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மாநகராட்சிப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கு மண்டலப் பகுதிகளில் ‘Indoor/Outdoor fogging’ மூலம் புகைமருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜகோபால் நகர் 10-வது தெருவில் டிஎன்டீ காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளதா எனச் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் தொடர்ந்து அனைத்து வார்டு பகுதிகளிலும் நடைபெற உள்ளதால், ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர். ப்ரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை
Next Article

You Might Also Like

அரசியல்இந்தியா

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க தலைவர் எஸ்.பி. மாரியப்பன் குடும்பத்துடன் வாக்களிப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?