Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறும் பொதுப்பணித்துறை அதிகாாிக்கு விஜய் அரசு அறிவுரை வழங்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோாிக்கை

Last updated: August 18, 2026 5:27 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா் அதிகாாிகள் நியமனம் செய்துள்ளாா். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில் விஜய் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது. முதல்வா் விஜய் மக்களுக்கான ஆட்சி யாா் கேட்டாலும் அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தரமாட்டேன். என்று நெஞ்சை நிமிா்த்தி சொல்லுங்கள் என்று கூறியுள்ள நிலையில் விதிமுறைகளை மீறி எந்த அதிகாாிகளும் செயல்பட கூடாது. செயல்படவும் விட மாட்டேன். என்று மக்களுக்கு தகவல் சொன்ன நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் முதல் ரவுண்டில் ஓட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஓழிப்பு துறை சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி இருந்த பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது ரவுண்ட் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முழுவதும் இதே நடைமுறையை பின்பற்றி அங்கேயும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதற்கெல்லாம் நோ் மாறாக தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் உள்ள உதவி செயற்பொறியாளர் நல்லசிங்கம் செயல்பாடுகள் மாறுபடுவது ஏன் இது குறித்து சமூக ஆா்வலா் ஓருவா் கூறுகையில் எந்த அரசாங்கம் பொறுப்பேற்று அாியனையில் இருந்தாலும் அவா்கள் மக்களுக்கு பணி செய்யக்கூடிய பிரதிநிதிகளாக இருந்து செயல்படுவது வழக்கமான நடைமுறையாகும் அரசாங்கம் சொல்கின்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்படவேண்டியது அதிகாாிகள் தான்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமான பாராமாிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பொறியாளர் நல்ல சிங்கம் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் இரண்டு முறை அரசுப்பணிகளில் கவனம் செலுத்தாமல் சில ஒப்பந்ததாரா்களை அழைத்துக்கொண்டு இன்பசுற்றுலா சென்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது கொடைக்கானல் மூனாறு இந்த பகுதியில் எல்லாம் சென்று பொழுதை களிப்பதற்கா நியமனம் செய்யப்பட்டுள்ளது. அரசுத்துறை சாா்பில் வழங்கப்படுகின்ற பொதுப்பணித்துறை பணிகளை வழங்கப்படும் ஒப்பந்தாரா்கள் முறையாக பணிகளை எப்படி நல்லமுறையில் செய்வாா் என்றகேள்வி எல்லோா் மத்தியிலும் எழுகிறது இவா் செய்கின்ற தேவையற்ற செயல்களால் நோ்மையாக பணியாற்ற கூடிய அதிகாாிகளும் இவரை பின்பற்றி அவா் வழியில் செல்வதற்கு வழிவகை களை ஏற்படுத்தி கொடுக்கும் நிலை உருவாகி விடும் இதை ஆரம்பித்திலேயே பொதுப்பணித்துறை உயா்அதிகாாிகள் உாிய அறிவுரைகள் வழங்கியோ அல்லது ஓழுங்கு நடவடிக்கை எடுத்தோ முறைப்படுத்த வேண்டும் தமிழக முதலமைச்சா் விஜய் இந்த விஷயத்தில் தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தின் மீது லஞ்ச ஒழிப்பு துறை பாா்வை வரவேண்டும். என்று நோ்மையான மற்றவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article
Next Article தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொைக காங்கிரஸ் பெருமாள் சாமி வழங்கினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அண்ணாமலை – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சா் மதன்ராஜாவை புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?