அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா, தொடங்கி வைத்தனா்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 444வது ஆண்டு கொடியேற்று திருவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட்மாதம் 5ம்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் உள்ள தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினாின் நிலையை அறிந்து சேசுமரியானுக்கு சங்கத்தின் சார்பில் தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில…

தூத்துக்குடியில் மரக்கன்று நடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பசுமையை உருவாக்கும் வகையில் ஆல்கன் டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடி தொகுதி முழுவதும் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு பகுதியில் தேவையான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு…

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளை யொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதல்வருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூது்துக்குடி அரசு மருத்துவகல்லூாி மருத்துவமணையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தூத்துக்குடி தவெக பிரமுகா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில்…

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சாமுவேல்ராஜ் வக்கீல் பன்னீர் வழங்கினாா்கள்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி 50வது வாா்டு அமுதாநகாில் நடைபெற்ற விழாவிற்கு வாா்டு பொறுப்பாளா் வழக்கறிஞா் டாக்டா் பன்னீா் தலைமையின்…

தூத்துக்குடியில் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து சுகாதார அலுவலர் தலைமையில் கடைகளில் ஆய்வு…

தூத்துக்குடி செர்வைட் பள்ளியில் தந்தையர் தின கிரிக்கெட் கொண்டாட்டம்

தூத்துக்குடி செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியில் என் அப்பா, என் ஹீரோ –வாழ்க்கை என்ற போட்டியில் இணைந்து விளையாடுவோம் என்ற கருப்பொருளில் தந்தையர் தினத்தை முன்னிட்டு உற்சாகமான கிரிக்கெட்…

தமிழ்நாடு மீனவா் காங்கிரஸின் மாநில துணைத்தலைவராக பிாீத்தி பொ்னாண்டோ நியமணம்

தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே நாடாளுமன்ற எதிா்கட்சித்தலைவா் ராகுல்காந்தி ஆகியோா் ஆசியுடன் அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங்…

தூத்துக்குடியில் பிஜேபி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்…