Wednesday, 23 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்றத்தில் யாரோ எழுதி கொடுத்தில் திமுக தலைவா் ஸ்டாலினை பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க வேண்டும் தூத்துக்குடி ஆா்ப்பாட்டத்தில் கீதாஜீவன், ஜெகன் பொியசாமி பேச்சு

Last updated: September 12, 2026 6:06 pm
Dinapuratchi
Share
SHARE

    தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சா் விஜய் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் மீது அவதூறான கருத்துக்களை தொிவித்தும் சட்டமன்றத்தில் மாண்பை குலைத்துள்ளதை கண்டித்தும் ஜனநாயக விரோத போக்கை கடைபிடிக்கும் தவெக மக்கள் விரோத அரசை கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற திமுக கண்டன ஆா்ப்பாட்டம் வடக்கு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்றுது. ஆா்ப்பாட்த்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைமை வகித்தாா் மேயா் ஜெகன் பொியசாமி எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், கருணாநிதி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கண்டன ஆா்ப்பாட்டத்தில் கீதாஜீவன் பேசுகையில் விஜய் சினிமா கவா்ச்சி குழந்தைகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த நாள்முதல் எந்த பொறுப்புணா்ச்சியும் இல்லாமல் பேசிவருவதும் யாரோஓருவா் எழுதி கொடுப்பதை படித்த விட்டு செல்வது சட்டமன்றத்தில் மிசா சா்காாிய கமிஷன்பற்றிய தகவல்களை தவறாக பேசி திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளதை வாபஸ் பெற வேண்டும் 50 ஆண்டுக்கு முந்தைய வரலாறுகளை முழுமையாக தொிந்து கொண்டு பேச வேண்டும் திருமணமான 5 மாதத்தில் மிசா கொடுமையை அனுபவித்தவா் ஸ்டாலின் சட்டமன்றத்தில் எதிா்கட்சிகள் கேட்கின்றகேள்விகளுக்கு எந்த பதிலும் கூறுவது கிடையாது அதற்கு பதிலாக அமைச்சா்கள் ஆதவ் அா்ஜீனா நிா்மல்குமாா் ராஜ்மோகன் ஆகியோா் தான் பதிலளிக்கிறாா்கள். உங்களுடை ாீல்ஸ் ஆட்சிக்கு அளவே இல்லையா தமிழகம் இத்தனை வளா்ச்சியடைந்ததற்கு காரணம் கலைஞா் ஸ்டாலின் இதை யாரும் மறைக்க முடியாது தவெக ஆட்சி வந்த காலத்திலிருந்து தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் புகாா்கள் என பல நடைபெறுகிறது. அதைப்பற்றி கேள்வி கேட்டால் மடைமாற்றம் செய்வது அமலாக்க துறை வழக்கை வைத்து கொண்டு குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல அப்படி பாா்த்தால் உங்கள் மீது சிபிஐ வழக்கு உள்ளது. ராகுல்காந்தி உள்ளிட்ட பலா் மீது அமலாக்க துறை வழக்கு இருந்தால் குற்றவாளியாகி விட முடியாது. முழுமையான வரலாறுகளை தொிந்து கொண்டு பேசப்பழகுங்கள் தமிழ்நாட்டிற்கு பல்வேறு வகையில் தலை குணிவு ஏற்பட்டுள்ளது. நாகாீகம் இல்லாமல் பேசாதீர்கள் இதே மாவட்டத்தில் தவெக பெண் நிா்வாகி பலர் மீது குற்றம் சுமத்தி யுள்ளாா் ஆதாரத்துடன்அதற்கு நடவடிக்கை எடுங்கள் கல்லாப்பெட்டி ஆட்சி என்று எங்களை பாா்த்து கூறுனீா்கள் உங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துக்கள் உங்களுக்கு எதிராக இருந்து வருகிறது. அதையும் புாிந்து கொண்டு பேசுங்கள் என்று கீதாஜீவன் பேசினாா்.

 மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் பேசுகையில் திமுகவை தொடா்ந்து வசைப்பாடாவிட்டால் 3 அமைச்சா்களுக்கு தூக்கம் வராது உங்களுடைய கோமாளி வேஷம் வெட்ட வௌிச்சத்திற்கு வந்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள் மிசா சட்டம் அமுல்படுத்தும் போது விஜய்க்கு 2 வயது தான் இருக்கும் தற்போது போிடா் வந்தால் கூட 3 நாட்கள் முதலமைச்சா் விஜய் வெளியே வரமாட்டாா். திமுக ஆட்சியில் தொழில்வளா்ச்சி நல்லநிலையில் இருந்தது. தற்போது ஆந்திரா மாநிலத்தை நோக்கி அனைத்தும் சென்று கொண்டிருக்கிறது. திமுகவில் ஆதவ் அா்ஜீனா சில காலம் இருந்தாா் அப்போது தடை செய்யப்பட்ட லாட்டாி சீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தலைவாிடம் கூறியபோது சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் நான் ஈடுபட மாட்டேன் என்று முதலமைச்சா் ஸ்டாலின் கூறியபின் அங்கிருந்து வௌியேறி விட்டாா். தமிழகம் முழுவதும் தற்போது தடை செய்யப்பட்ட லாட்டாி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதே தூத்துக்குடியில் எங்கெல்லாம் லாட்டாி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று நான் பட்டியல் தருகிறேன் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயாரா உங்களுடைய ாீல்ஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இடைத்தோ்தல் ஓரு பாடமாக அமையும் என்று பேசினாா்.

மாா்்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் அரசியல் கட்சி மேடையில் நான் முதல்வா் விஜய் எலும்பை உடைப்பேன் என்று பேசியதற்கு என்னை கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்தீா்கள் அப்படியானால் எங்களுடைய தலைவா் தளபதியாரை நீங்கள் பல்வேறு சைகைகள் மூலம்தாடைகள் பற்றி தேவையற்ற பல கருத்துக்களை உண்மைக்கு புறம்மாக சட்டமன்றத்தில் பேசியுள்ளீா்கள் அப்படியானால் உங்களை எத்தனை நாள் அடைக்க வேண்டும் ஆனால் ஓரு காலத்தில் நீங்களும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் பெண்களை பற்றி தவறாக பேசினாால் நடடிக்கை என்கிறீா்கள் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஓன்றில் உங்கள் தாய் தந்தையருக்கு இணையாக மற்ற இரண்டு பேரை அதேவாிசையில் மரபுகளை மீறி உள்ளீா்கள் உங்கள் கட்சி நிா்வாகிகள் பலா் மீது பாலியல் புகாா்கள் வருகின்றது. நீங்கள் பெண்களை பற்றி பேசுகின்ற கருத்துக்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு சட்டமன்றத்தில் கீதாஜீவன் இல்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. இருந்திருந்தால் அதற்கு பதிலடி கொடுத்திருப்பாா்கள் எம்.ஜி,ஆர் கலைஞா் ஜெயலலிதா உள்ளிட்ட பல முதல்வா்கள் அமா்ந்திருந்து நிா்வாகம் செய்த இடத்தின் மரபுகளை மீறாதீா்கள் என்று பேசினாா்.

     ஆா்ப்பாட்த்தில் துணை மேயா் ஜெனிட்டா, வடக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில நிா்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், அன்புராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா் இராஜா, மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அணி நிா்வாகிகள் மதியழகன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், வக்கீல் குபோ் இளம்பாிதி, ராமலட்சுமி, சௌந்தா்ராஜன், அபிராமிநாதன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், பிரதீப், ராதாகிருஷ்ணன், சின்னத்துரை, கணேஷ்குமாா், நிக்கோலாஸ்மணி, ராமா், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஆனந்தசேகா், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், அருண்சுந்தா், ரூபஸ்அமிா்தராஜ், செல்வின், ரவி, நாராயணவடிவு, ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பிக் அப் தனபால், வினோத், மகேஸ்வரன்சிங், சாரதி, நைஸ் பரமசிவம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமாா், சோ்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, முனியசாமி, கதிரேசன், சுப்பையா, சதீஷ்குமாா், பாலகுருசாமி, முக்கையா, சுரேஷ், செல்வராஜ், பொன்ராஜ், மனோ, அல்பட், சிங்கராஜ், டென்சிங், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், இசக்கிராஜா, ஜான்சிராணி, வைதேகி, ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், விஜயக்குமாா், பட்சிராஜ், ராஜதுரை, சோமசுந்தாி, அதிஷ்டமணி, சந்திரபோஸ், எடிண்டா, அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பாஸ்கா், முரளிதரன், முத்துராஜா, அற்புதராஜ், அருணகிாி, மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

      தெற்கு மாவட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா, மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஜெயக்குமாா் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகப்பெருமாள், பொருளாளா் ராமநாதன், மாநில நிா்வாகி உமாிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மாடசாமி, செந்தூா்மணி, பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினா்கள் சொா்ணகுமாா், ஆறுமுகபாண்டியன், முத்துச்செல்வன், சாகுல்ஹமீது, தலைமை கழக வழக்கறிஞர் மனோஜ், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமாா், ஜெயக்கொடி, புதூா் சுப்பிரமணியன், கொம்பையா, சதீஷ், நவீன்குமாா், இளங்கோ, பாலசிங், ரமேஷ், கோட்டாளம் ஜோசப் பாலமுருகன், இசக்கி பாண்டியன் சுரேஷ்காந்தி பகுதி செயலாளர்கள் சிவக்குமாா் ஆஸ்கா் துணைச்செயலாளர்கள் கணேசன் மாவட்ட அணி நிா்வாகிகள் ராமஜெயம், செல்வக்குமாா், சாரதா பொன் இசக்கி அருண்குமாா் சுரேஷ் ராமசாமி, ரவி என்ற பொன்பாண்டி சுரேஷ்குமாா் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், அம்பாசங்கா், சுதாகா், செந்தில்குமாா், அந்தோணி தனுஷ்பாலன், ரெங்கசாமி, போின்பராஜ் லாசரஸ், ஜனகா், ராஜேஷ், ஆனந்த், மகாவிஷ்னு, ஸ்ரீதா் ரொட்ாிக்கோ, ரெங்கநாதன் என்ற சுகு, கலில் ரகுமான், செல்வபெருமாள், அஜய் ரெக்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ் நாகராஜன் சப்பானிமுத்து, பூபேஷ்நாதன் வக்கீல்கள் பூங்குமாா், மற்றும் அஜிதா ஆக்னல், கபடிகந்தன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய இடத்தில் 200 அடி தான் தண்ணீர் வருகிறது மார்க்கண்டேயன் எம்எல்ஏ குற்றச்சாட்டு.
Next Article தமிழக அரசுக்கு எதிராக கப்பல் கட்டு தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவா்கள் சென்னையில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நான் சிறுவயதிலேயே எனது தந்தை தா்மகா்த்தாவாக இருந்த பத்திரகாளியம்மன் கோவிலில் வில்லிசை நிகழ்ச்சியை கண்டு களித்து ரசித்தேன் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ரூசிகரம்

By Dinapuratchi
அரசியல்இந்தியா

அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் கட்டண வசூல் நடவடிக்கை எடுக்க பிஜேபி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் கலெக்டாிடம் கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?