தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி செய்தியாளரிடம் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் விவாதங்கள் நடத்தியுள்ளனர் தற்போது வரை திமுக மாநகராட்சி நிர்வாகம் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திடீரென்று 54 மாதங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் சுமுகமான நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று இந்த மாதம் மட்டும் ஆக்ரோஷமாக திமுக கவுன்சிலர்கள் செயல்பட்டது ஏன் என்று தெரியவில்லை தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி நடைபெற்று வருகிறது தமிழகம் முதலமைச்சர் விஜய் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தற்போது சில சீர்திருத்தங்களை செய்து வருகிறார் அது பிடிக்காமல் திமுக கவுன்சிலர்கள் செயல்படுகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறதா என்பதை கண்காணிக்கவில்லை சாக்கடை கலந்த குடிநீர் வருகிறது அதனையும் கண்டுகொள்ளவில்லை எந்த மாமன்ற உறுப்பினரை இது பற்றி கூட்டத்தில் பேசவில்லை தமிழகம் முழுவதும் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எந்த ஒரு முகாமும் அமைக்கவில்லை அமைக்கவில்லை தமிழக வெற்றிக்கழக ஆட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி ஆணையரை மிரட்டும் தோணியில் பேசியது கண்டிக்கத்தக்கது நேற்று வரை மாநகராட்சி ஆணையர் நல்லவராக தெரிந்தவர் இன்று திடீரென்று கசப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை தமிழக அரசு தமிழக முதல்வர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கீல் மந்திரமூர்த்தி கூறினார்
மாநகராட்சியில் அரசு அதிகாரிகளை மிரட்டியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக வெற்றிக்கழக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி கோரிக்கை..