Dinapuratchi

1135 Articles

தமிழக முதல்வர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேட்டி.!

தூத்துக்குடி தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற…

காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை…

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 31ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினசாி…

திமுக ஆட்சியின் சாதனைகளையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் ாீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் கூற வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா்., பகுதி செயலாளர்கள்…

தமிழக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை 9 மாவட்டங்களுக்கு ஓடிஓபி திட்டம் பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி மத்திய அரசின் ஓடிஓபி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9…

வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

வளர்ந்து நிமிர்ந்த இந்தியா" என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு…

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

சாயர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி – காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா?   தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை–சாயர்புரம்…

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

தூத்துக்குடி கலைஞர் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உத்தரவிற்கிணங்க கிழக்கு ஒன்றிய…

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் கலைஞா் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட…

தமிழக பட்ஜெட் வெற்றியா தோல்வியா சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை

தூத்துக்கடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் இரண்டு…

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என தவெக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல்…