Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

Last updated: August 7, 2026 1:29 pm
Dinapuratchi
Share
SHARE

வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி: வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

இந்த முகாமில், பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், எலும்புகளின் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

 

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் சுவர்ணலதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மாரியப்பன் வரவேற்புரை வழங்கினார். தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார்.

 

மருத்துவர்கள் டாக்டர் மாரிமுத்து (லட்சுமி பாலி கிளினிக்) மற்றும் டாக்டர் பாலக்கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சத்தான உணவின் அவசியம், எலும்புகள் வலிமையாக வளர தேவையான ஊட்டச்சத்துகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் மாரிமுத்து தலைமையில், மாணவர்களின் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உணவுமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

மேலும், 174 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கல்வி நிறுவனமாக எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Share This Article
Email Copy Link Print
Previous Article புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
Next Article தமிழக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை 9 மாவட்டங்களுக்கு ஓடிஓபி திட்டம் பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

You Might Also Like

அரசியல்

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கருங்குளம் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?