Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

Last updated: August 6, 2026 5:13 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என தவெக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பொதுமக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறைப்படுத்தி வருவதனால் பொது மக்களிடடையே தவெக அரசின் மீது வெறுப்பை உண்டாக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மூலமாக வரும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறை படுத்துவதனால் அந்த தொகுதியில் எந்த ஒரு வேலையும் நடைபெறாமல் நின்று விடும் இதனால் பாதிக்க படுவது பொது மக்கள் மட்டுமே . என்பதை தவெக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தவெக ஆட்சியில் தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது தொடர்ந்து வழக்கு மற்றும் கைது செய்து சிறை படுத்தி வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை ஏன்றால் பாமர மக்களின் நிலை என்னவா இருக்கும் என்கிற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன எனவே அவதூறாக பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்யலாம் ஆனால் கைது செய்து சிறை படுத்தினால் மட்டும் அவர்களை ஒடுக்க முடியுமா ? ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது செய்து சிறைப்படுத்தும் நோக்கத்தை தவெக அரசு கை விட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திகிறோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் பட்ஜெட்க்கு தூத்துக்குடி காங்கிரஸ் பெருமாள்சாமி பாராட்டு
Next Article தமிழக பட்ஜெட் வெற்றியா தோல்வியா சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ, துணை மேயா் ெஜனிட்டா உள்பட 250 போ் கைது

By Dinapuratchi
அரசியல்

சிவசேனா மாநில தலைவர் நாகை தங்க. முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாள் பார்சல் வெடிகுண்டு வெடித்து பலியான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாம்பல் கழிவுகளால் நண்டு. இறால் இனங்கள் பாதிப்பு மீனவா்கள் அச்சம் தவெக அரசு. நடவடிக்கை எடுக்குமா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?