தூத்துக்குடி

சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஜுன் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு வரும் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதன்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

எவ்வளவு மழைபெய்தாலும் 14 வழித்தடமும் பக்கிள் உப்பாற்று ஓடையும் மாநகராட்சி மக்களின் அரணாக காத்து நிற்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூா் வாரும் பணிகள் ஆரம்பமாக…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வசதிகளுடன் கூடிய வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து விட்டது தற்போது…

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க அனைத்து அமைச்சர்களும்,…

காவல்துறை அராஜகம். சி ஐ டி யு கடும் கண்டனம்

தூத்துக்குடி வடகால் பாசன விவசாயிகளுக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும்…

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு இந்து முன்னணி கோாிக்கை

தூத்துக்குடி இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவராக மக்களுக்கு…

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை பகுதியில் நச்சு நுரை…

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரி முதல்வர் இளங்குமரன் வழிகாட்டுதலின்…

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் கொடைவிழாவில் அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 8ம் நாள் கொடைவிழாவை முன்னிட்டு மதியம் நடைபெற்ற…

தூத்துக்குடி இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் மாற்றுக் கட்சியை வழி நடத்தி காங்கிரஸ்…