Dinapuratchi

933 Articles

தூத்துக்குடி மரக்குடி தெருவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி மரக்குடி தெருவில் உள்ள புதுபித்த புனித செபஸ்டியார் கெபியை மாதா கோவில் பங்குதந்தை ஜான் செல்வம் திறந்து வைத்து இரண்டு பேருக்கு தையல்…

சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் மூவர்ணக் கொடியுடன் அணிவகுப்பு

தூத்துக்குடி   சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட…

*குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

தமிழகம்: இன்று (15.08.2026) சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது..,…

தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஆக 15, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்கடன் முபமையாக தள்ளுபடி செய்யாதது, மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டி காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு…

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் ெகாடைவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்ைத மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம்…

தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகி காங்கிரஸில் ஐக்கியம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய துணைத் செயலாளர் நாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் முன்னிலையில்…

எப்சிஆர்ஏ சட்டம் வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்தும் சட்டமே, கட்டுப்படுத்தும் சட்டமல்ல – டாக்டர் சுதா விளக்கம்

தூத்துக்குடி எப்சிஆர்ஏ சட்டம், இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களை பொதுவாக கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அல்ல வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும்…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்

தூத்துக்குடி இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர்…

அரசு விதிகளை மீறி அமைச்சர் ஸ்ரீநாத் காரில் சைரன்.

தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைகள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரில் எந்த ஒரு சைரன் பொருத்தப்படக்கூடாது அமைச்சருடன் பாதுகாப்புக்கு வரும்…

பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு!* *த.வெ.க. பிரமுகர் கைது

தூத்துக்குடி ஆறுமுகநேரி அருகே த.வெ.க. பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் செல்போனைத் திருடிச் சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை…

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை அருகில் இருந்து பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் மாநகர செயலாளரும் கவுன்சிலருமான தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…

சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் காயல் அப்பாஸ் சுதந்திர தின அறிக்கை

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி என்பது…

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை.

தூத்துக்குடி அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு), முன்னாள் அமைச்சருமாமன எஸ்.பி.சண்கமுநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.…

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் அமாவாசையை வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் ஆடி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட…