தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் நடைபெற்று வரும் படிப்பக கட்டுமான பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா்ஜெகன் பொியசாமி…
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது…
தூத்துக்குடி இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா, தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தூத்துக்குடி தமிழகத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90சதவீதம் வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை…
தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள ஆன்மீக பகுதியான பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா், வைகுண்டபதி பெருமாள், மாாியம்மன், முத்தாரம்மன், மேலூா் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்கள்…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொ்மல்நகா் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகா் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…
சாயர்புரம், ஆக.24- பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டுகளில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டும் வடகால் பாசனப் பகுதி கிராமங்களுக்கு முறையாக…
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி…
தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.…
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் சராசரியாக 2,300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,300-க்கும் மேற்பட்ட…
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டங்களைச் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்காக, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் பிரதான ஓடையான பக்கிள் ஓடையின் முகத்துவாரத்தை தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு அதன் பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்…
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மேயர் பெயர் காணவில்லை. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தவறாக சொன்ன அமைச்சர் ஸ்ரீநாத் நடுநிலைப்பள்ளி விழாவில் ஆங்கிலம்…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் அபராதம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய…
Sign in to your account