Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ. இளையராஜா தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்!!!

Last updated: December 23, 2025 2:08 pm
Dinapuratchi
Share
SHARE

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம் அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள், ஆகிய நிர்வாகிகள் என தொண்டர்கள் வரை சந்தித்து வாழ்த்து பெற்று கொள்வார். அதேபோல் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் முகாம் அலுவலகத்தில் அதேபோல் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.
இது தமிழக கலாச்சாரத்தின் ஒரு நட்பாகும். இதை பின்பற்றி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா தனது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளம் மீனவர் நலன், மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் 2026ல் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் கூறியுள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் தாங்கள் பணியாற்றும் வடக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் திமுகவிற்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து பணியாற்றுங்கள் என்று மனதார வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு : எம்.பி. கனிமொழி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்!!!
Next Article தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?