தேனி மாவட்டம் பி.சி.பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடி விலக்கு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டான பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்காக புதிதாக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சினேஹாப்ரியா ,
ஐபிஎஸ் அவர்கள் துவங்கி வைத்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்க்காக
மேற்கண்ட பகுதியில்
புறக்காவல் நிலையத்தை மாவட்ட எஸ்பி திறந்து வைத்த நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் தேனி மாவட்ட காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
மேலும் இந்த நிகழ்வில் தேனி உட்கோட்ட காவல் துணை கண்கானிப்பாளர்,
பி.சி.பட்டி காவல் நிலையம் காவல் ஆய்வாளர், மற்றும் சார்பு ஆய்வாளர்கள்
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் போடி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா பகுதியில் புறக்காவல் நிலையத்தை துவங்கி வைத்தார் : எஸ்.பி சினேஹாப்ரியா பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்!!