தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில வர்த்தக அணி சார்பில் டூவிபுரம் அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் வர்த்தக அணி அலுவலகம் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் தருவை மைதானம் முன்பு உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் முடி காணிக்கை செலுத்திய செல்வகுமாருக்கு புத்தாடை வழங்கி கௌரவித்து எம்.ஜி.ஆர் புகழ்பாடினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி நட்டா்ஜி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட மீனவரணி துணை தலைவர் டெலஸ்பர், சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிச்சை டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாரியப்பன், மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமல்ட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ் ஜெனோபர் அருண்குமார் அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சந்திரா , முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன். இயக்குனர்கள் அன்புலிங்கம் சங்கரி முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி ஆசைத்தம்பி கோட்டாளமுத்து முருகன் ஜெகதீசன் மோகன் லோகு கணேஷ் உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் பெருமாள் தாய் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் சுப்புராஜ் மின் வாரிய அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கருப்பசாமி டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் அபுதாஹிர் மற்றும் அந்தோனி சேவியர் ஸ்டாலின் அந்தோனி ராஜ் மாடன் பழனி ராஜ்குமார் சந்தனராஜ் பாபநாசம் தனுஷ் அந்தோனி செல்வராஜ் ராஜ் குமார் மகாராஜன் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் சுப்புராஜ் நயினார் ஜோதிகா மாரி ஆபிரகாம் செந்தில் முனியசாமி ராஜா ராஜசேகர் வெங்கடாசலம் சரவணகுமார் பொன்ராஜ் ஆறுமுகம், மகளிர் அணியினர் பாப்பா ஜிபுலியா பபினாம்மா ஜீவா பொண்ணு தாய் முத்துமாரி ரெக்ஸி மாரியம்மாள் லெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!