Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் குற்றச்சாட்டு.

Last updated: November 10, 2026 9:55 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகிலேயே சாலையை ஆக்கிரமித்து தனியார் மருத்துவமனை ஃபேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் முத்து கூறியுள்ளதாவது மேற்கு மண்டல அதிகாரிகள் துணையோடு அருகில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்து உள்ளது மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் எதிரே சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது இங்கு இருக்கக்கூடிய அதிகாரிகள் தினசரி அதனைப் பார்த்துக் கொண்டுதான் செல்கிறார்கள் எங்கேயோ ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு என்றால் வேகத்தை காட்டும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாமல் இருப்பது மாநகராட்சி அதிகாரிகள் வசூல் செய்து கொண்டு இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக தெரிய வருகிறது. மாநகராட்சி பல பகுதிகளில் உள்ள குப்பை மூலமாக கொசு உள்ளது அதனால் கொசு மருந்து அடிக்கப்படுகிறது அது பெயர் அளவுக்கு தான் கொசு மருந்து அடிக்கப்படுகிறது டெங்கு விழிப்புணர்வு நடத்துகிறார்கள் அது பெயரளவுக்குத்தான் நடத்தப்படுகிறது மக்களோடு இணைந்து டெங்கு விழிப்புணர்வு நடத்தப்படவில்லை பல இடங்களில் அதிக அளவில் காய்ச்சல் ஏற்படுகிறது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கொசுவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மௌனமாக இருக்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு 
Next Article பொதுமக்களைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியது முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தற்கொலை செய்த அதிமுக நிர்வாகி படத்திற்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?